'அவர்' பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே முன்னேற்ற ஒன்னும் செய்யவில்லை: ராமதாஸ்
திருவாரூர்: 5 முறை முதல்வராக இருந்தும் கருணாநிதி அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பாமக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

5 முறை முதல்வராக இருந்தும் கருணாநிதி அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யவில்லை. இன்னும் சில அரசியல் தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்கள். அவர்களும் அவர்களின் மாவட்டம் முன்னேற ஒன்றும் செய்யவில்லை.
மூன்று போகம் நெல் சாகுபடி நடந்த டெல்டா மாவட்டங்களில் தற்போது ஒரு போகம் கூட நடக்கவில்லை. இதற்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம். இரண்டு திராவிடக் கட்சிகளும் இலவசங்களை அளித்து மக்களை ஏமாற்றுகின்றன.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி பாமகவின் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications