கர்நாடக தேர்தல் முடியப் போகுது.. மொத்தமாக பெட்ரோல் விலை ஏறப் போகுது.. ராமதாஸ் வார்னிங்!
கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை ஏற்றப்படலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை ஏற்றப்படலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இங்கு கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மேலும் கூறுகையில், ஒரு பொதுநல அறிவிப்பு. இன்று மாலை கர்நாடகத் தேர்தல் முடிவடைந்து விடும்.
கடந்த 3 வாரமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலைகள் நாளை காலை மொத்தமாக உயர்த்தப்படலாம். விலை உயர்விலிருந்து தப்ப இன்றே எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுநல அறிவிப்பு. இன்று மாலை கர்நாடகத் தேர்தல் முடிவடைந்து விடும். கடந்த 3 வாரமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலைகள் நாளை காலை மொத்தமாக உயர்த்தப்படலாம். விலை உயர்விலிருந்து தப்ப இன்றே எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) May 12, 2018
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications