மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் விசாரித்த ராமதாஸ்
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று விசாரித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, பாமக நிறுவனர் ராமதாஸ் காவிரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ம் தேதி இரவு முதல், சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 17ம் தேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று காவிரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இவ்விரு கட்சிகளும் எதிரும், புதிருமாக உள்ள நிலையிலும் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதேபோல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும், காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications