ராமேஸ்வரத்தில் தங்கம் கடத்திய இருவர் அதிரடி கைது - வீடியோ
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்குத் தங்கம் கடத்திய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு கும்பல் ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் தங்கத்தை கடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த படகில் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Recommended Video

Gold detainees arrested in Rameswaram-Oneindia Tamil
ராமநாதபுரம் சுங்கத்துறை இணைய இயக்குநர் ராஜ்குமார் மோசஸ் தலைமையிலான தனிப்படை சிராஜ் மற்றும் ஜாகீர் ஆகிய இருவர் இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்தி காரில் செல்ல முயலும் போது கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்கள் செல்ல இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications