பரமக்குடியில் திசைவீரன்.. திருவாடானையில் திவாகரன்.. ராமநாதபுரம் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
Subscribe to Oneindia Tamil
சுப.த. திவாகரன்
திருவாடானை தொகுதியில் சுப. த. திவாகரன் போட்டியிடுகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக ஜாம்பவான் சுப. தங்கவேலனின் மகன் ஆவார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார். தந்தையைத் தொடர்ந்து திமுகவில் பதவிக்கு வரும் முயற்சியில் குதித்துள்ளார் திவாகரன்.
திசைவீரன்
பரமக்குடி தனித் தொகுதியில் உ.திசைவீரன் போட்டியிடுகிறார். இவர் திமுக ஒன்றியச் செயலாளர் ஆவார். இவர் ஏற்கனவே 1996 தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். கடந்த 20 வருடமாக இவர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். மீண்டும் சீட் பெற்று களம் கண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications