யாழின் கருப்பு அல்வா (தொதல்) ராமநாதபுரம் வந்தது எப்படி?
தொதல் என்பது இலங்கைச் சோனகர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புவகை உணவு ஆகும். இது இலங்கையின் தென் மாகாணதில் தோன்றிய ஒரு இனிப்புவகை இது யாழ்ப்பாணத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனைப் பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்வர்.
யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது சிங்களவர்கள் இதனைக் களுதொதல் என்பார்கள். அவர்கள் கித்துள்பனங்கட்டியையே தொதலுக்குப் பயன்படுத்துவார்கள்.

இத்தகைய வரலாற்றைக் கொண்ட தொதல் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக தயாரிக்கப் படுகிறது. பாரம்பரிய முறையை அறிந்து அதன் வழி முறையில் செய்து வருவதால் ராமநாதபுரத்தில் தொதல் பாரம்பரிய சுவையில் கிடைக்கிறது.
இத்தகைய சிறப்புடைய கீழக்கரை தொதல் ஆன்லைனில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்.
யாழ்ப்பாணத்து தமிழர்கள்உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். காரணம், அங்கு விளையும் தேங்காயின் வடிவமும், பருப்பின் திடமும் நம்மூரைப் போல இரண்டு மடங்கு பெரிது. அதனாலேயே தொதல் அங்கு பிறந்தது என்று சொல்லலாம். ஆமாம், தொதலின் முக்கியச் சேர்மானம் பாலெடுக்கத் தகுந்த அவ்விதமான தேங்காய்தான்
தமிழகத்தில் கடலோர கிராமங்களில் வாழும் இஸ்லாமியர்கள் தொதல் செய்யும் நுட்பங்களை தங்களின் தொப்பிள் கொடி உறவினர்களான இலங்கை இஸ்லாமியர்களிடமிருந்து தமிழகத்திலும் பரப்பினார்கள். அன்று முதல் 40 வருடங்களாக கீழக்கரைத் தெருக்களில் தொதலின் வாசம் அனைவரையும் வசீகரித்து வருகிறது. இப்பொழுது அந்த வாசத்தை, நிறம் மாறாமல் அனைவரின் வீடுகளிலும் கொண்டு வந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம் ஒரு புது முயற்சியாக துவங்கப் பட்டாலும் நான்கு வருடங்களாக மக்களின் வரவேற்புடன் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அணைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications