தவிட்டுக்கு ஆசைப்படும் குருட்டு கோழி விஜயகாந்த்: ராமராஜன் தாக்கு!
சென்னை: குருட்டு கோழி தவிட்டுக்கு ஆசைப்பட்டதைப் போல முதல்வர் பதவிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆசைப்படுவதாக அதிமுக பேச்சாளரும், நடிகருமான ராமராஜன் விமர்சித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் நடிகர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நட்சத்திர பேச்சாளரான நடிகர் ராமராஜன் ராயப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ‘தி.மு.க., ஆட்சியில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதில், பூச்சியும், புழுக்களும் தான் இருந்தன. லாரி லாரியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசுகையில். 'குருட்டு கோழி தவிட்டுக்கு ஆசைப்பட்டதை போல' விஜயகாந்த முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்' என ராமராஜன் விமர்சித்தார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications