தக தக அக்னியை அணைத்த கனமழை.. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் ராமேஸ்வரம், தனுஷ்க்கோடி, பாம்பன் மண்டபம், திருப்புலாணி மற்றும் திணைக்குளம் பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கத்தரி வெயில் படுமோசமாக மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை பெய்த மழையினால் விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

குமரி கடல், லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications