சுவாதி கொலையாளி ராம்குமார் சென்னை ஹாஸ்பிடலில் அனுமதி... 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலையாளி ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் நெல்லையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டார். சென்னையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு, வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் குணமானதும் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications