சுவாதி கொலை வழக்கு: ராம்குமார் புழல் சிறையில் அடைப்பு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கடந்த ஜுன் 24-ந் தேதி இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ராம்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+