ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: செல்போன் கடை நடத்தி வந்த பாஜக பிரமுகரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரண்மனைத் தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் மலைமேகம். இவர் பாஜக பிரமுகரும் கூட. இந்நிலையில் மர்ம்ப நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். வெட்டியவர்களும் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

 In Ramnad, BJp person Malaimegam attacked by unknown person

காயமடைந்த மலைமேகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் போலீசார் வெட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Ramnad, BJp person Malaimegam attacked by unknown person and he heavily injured. Now he isn government hospital and police force is in hospital.
Please Wait while comments are loading...