நாமக்கல்: பேராசிரியையை பலாத்காரம் செய்ததாக பி.இ. மாணவர் மீது வழக்கு
நாமக்கல்: கல்லூரி பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பி.இ. மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியை அடுத்து உள்ள கைக்காட்டியை சேர்ந்தவர் சாந்தி(27). எம்.ஏ. படித்துள்ள அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

கடந்த 2008ம் ஆண்டு சாந்திக்கும் நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த சுப்ரமணிக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து சாந்தி தனது பெற்றோருடன் வசிக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(21) என்பவர் சாந்தியின் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கண்ணனுக்கும் சாந்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சாந்திக்கு விவாகரத்து கிடைத்தவுடன் அவரை திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பமான சாந்தி நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே விவாகரத்து கிடைத்த நிலையில் சாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணனிடம் தெரிவித்ததற்கு அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து சாந்தி கண்ணன் மற்றும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிய அவரது தாய் மங்கம்மாள் மீது போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications