முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர பரப்பளவில் களக்காடு-முண்டதுறை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புலி, கரடி, அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இது தவிர பல வகை பூச்சிகளும் உள்ளன.
இந்நிலையில் டாக்டர் கீதா ஐயர் என்பவர் இது தொடர்பாக ஆராய்ச்சில் ஈடுபட்டு வந்தார். இதில் களக்காடு முண்டந்துறை பகுதியில் பல்வேறு அரிய வகை வண்ணத்துபூச்சிகள் மற்றும் அந்து பூச்சிகள் இருப்பதும் தெரியவந்தது. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள், அந்து பூச்சிகளின் வண்ண படங்கள் அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொகுப்பை தலைமை வன காவலர் ராகேஷ் குமார் டோக்ரா வெளியிட்டார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தில் தாவரங்கள் மற்றும் வன வளத்தை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் பல தரப்பட்ட சிற்றினங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. ஆனால் இவற்றில் பலவற்றை பற்றி பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே மாணவர்கள், பொதுமக்கள், வன ஆய்வாளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த தகவல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளன. அந்து பூச்சிகள் பொதுவாக இரவில் மட்டுமே நடமாடும். அவற்றை அப்போதுதான் பார்க்க முடியும். அவைகளின் பெருக்கம் குறைந்து வருவதால் இவற்றை பாதுகாப்பது பொதுமக்களின் கடைமை என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications