ரேஷன் அரிசியைக் கடத்தி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயற்சி - 2 பேர் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே ரேஷன் அரிசியைக் கடத்தி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முற்பட்ட இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications