விராட், டோணிய விடுங்க.. நாட்டை பற்றி யோசிங்க, ஓட்டு போடுங்க: அஸ்வின் அதகளம்
சென்னை: நாட்டை பற்றி கொஞ்சம் யோசிங்க, டோணியையும், விராட்டையும் பற்றி அவங்க யோசிச்சிப்பாங்க என்று கூறி தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்காக வாய்ஸ் கொடுத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
தமிழக தேர்தல் அதிகாரியின் டிவிட்டர் பக்கத்தில், Dhoni or Virat? Ashwin opens up என்ற தலைப்பில் சிறு வீடியோ துணுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
Dhoni or Virat? Ashwin opens up. #TN100percent pic.twitter.com/5lXOKzovbW
— TN Elections CEO (@TNelectionsCEO) February 25, 2016
இதை க்ளிக் செய்ததும், அஸ்வின் இப்படி பேசுகிறார், "ஆமா, இதுதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி.. நீங்க வேற வந்து இந்த லிங்க க்ளிக் பண்ணிகிட்டு இருக்கீங்க.. நாட்டுக்கு தேவையான கேள்வி எவ்வளவோ இருக்கு.. அதல்லாம் விட்டுட்டு இத கேட்குறீங்க.
தேர்தல் வோட்டர் லிஸ்ட்ல உங்க பெயர் இருக்கா, ஓட்டு போட ரிஜிஸ்டர் பண்ணிட்டிங்களா? நாட்டை பற்றி கொஞ்சம் யோசிங்க., டோணியையும், விராட்டையும் பற்றி அவங்க அவங்க யோசிச்சிப்பாங்க. ஓட்டு போடுங்க சார், போங்க.." என கூறுகிறார் அஸ்வின். இறுதியில், நூறு பர்சன்ட் என்கிறார். அதாவது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெறும் விழிப்புணர்வு விளம்பரம்தான் இது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications