ராகுலுக்கு குச்சிமிட்டாய் கொடுப்பது இருக்கட்டும், மோடிக்கு விமான பொம்மை கொடுங்க.. குஷ்பு கலாட்டா
சென்னை: ட்விட்டரில் வம்பிழுத்தவருக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு நச்சென்று பதில் அளித்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். காலையில் எழுந்த உடன் மக்களுக்கு உற்சாகம் பிறக்கும்படி நல்லவிதமாக நாலு வார்த்தை கூறுபவர் தூங்கச் செல்லும் முன்பு குட்நைட் சொல்லிவிட்டு தான் செல்வார்.

ட்விட்டரில் தன்னிடம் வம்பிழுப்பவர்களை பலநேரம் கண்டுகொள்ளாமல் செல்லும் அவர் சில நேரம் நறுக்கென்று பதில் அளித்துவிடுவார். இந்நிலையில் ஒருவர் ராகுல் காந்தி தனக்காக சாக்லேட்டும், வீடியோ கேம்ஸும் வாங்க வேண்டும் என ட்வீட்டியிருந்தார்.
இதை பார்த்த குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நம் பிரதமருக்கு பறப்பது மிகவும் பிடித்துள்ளதால் முதலில் நீங்கள் அவருக்கு பொம்மை விமானத்தை வாங்கிக் கொடுப்பேன் என சத்தியம் செய்தால் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
Only after u promise to buy a toy plane for our PM is so fond of flying..😂😂😂😂 https://t.co/5JLaGfwXJC
— khushbusundar (@khushsundar) November 11, 2016
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications