ஆல்ப்ஸ் மலைத் தொடரும், அன்புள்ள அம்மாவும், நானும்... வாசகரின் நெகிழ்ச்சி படங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நமது செல்பி கார்னருக்கு வாசகர் கே. நிஷ்தார் ஒரு புகைப்படத் தொகுப்பை அனுப்பி வைத்துள்ளார்.
பெல்ஜியத்தில் வசித்து வருகிறார் நிஷ்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர். தனது தாயுடன் பெல்ஜியத்தில் எடுத்துக் கொண்ட படங்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பூரிப்புடன் தாயும், பெருமிதத்துடன் மகனுமாக பார்க்கவே கண் கொள்ளாக் காட்சி.. உங்களுக்காக நிஷ்தார் மற்றும் அவரது தாயார் ஜாகிரா இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்.
Happy weekend Nishtar!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்குட்பட்ட டிட்லிஸ் மலைச் சிகரத்தின் பின்னணியில் தாயுடன் நிஷ்தர்.

பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் தாயுடன், நிஷ்தர்.

தனது தாயுடன், நிஷ்தர்

இத்தாலியின் ரோம் நகர கொலோசியம் முன்பு தனது தாயுடன் நிஷ்தர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications