அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம்
Recommended Video

சென்னை: கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.
ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் நல்ல விழாவும் கூட.
நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில் வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். இதோ இன்னும் ஒரு தொகுப்பு:

திருச்சி உஷா இல்ல கொலு
திருச்சியைச் சேர்ந்த நமது வாசகர் ஜி. உஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். தனது வீட்டில் இந்த வருடம் வைத்துள்ள கொலு படத்தை நமக்கு அனுப்பியுள்ளார். கொள்ளை அழகாக இருக்கிறது கொலு.

கோடம்பாக்கம் கோதண்டபாணி
நினைவு தெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு ...வாங்கள் நீங்களும் பார்த்து வாழ்த்துங்கள்.......கோடம்பாக்கத்திலுருந்து நம் அன்பு வாசகர் கோதண்டபாணி மணி.

ரமானந்தன் - அம்பாசமுத்திரம்
இது நமது அன்பு வாசகர் ரமானந்தன், அம்பாசமுத்திரத்திலிருந்து அனுப்பி வைத்துள்ள படம். அழகான கொலு, வாழ்த்துகள் ரமானந்தன்.

சென்னையிலிருந்து மாதவன்
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நமது வாசகர் மாதவன் தனது வீட்டு கொலு குறித்த புகைப்படத்தை நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications