மழையால் பாதிப்பா? இங்கே சொல்லுங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வானிலை ஆய்வு மையம் வார்னிங்! -வீடியோ

  சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை சூடு பிடித்துள்ளது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  சென்னை நகரமே கிட்டத்தட்ட பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

  Readers Share your experience with Rain

  மழை பாதித்த பகுதிகளில் நீங்கள் வசிக்கிறீர்களா.. மழை பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா.. உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா..

  எங்களிடம் சொல்லுங்கள்.. உரியவர்கள் பார்வைக்கு அது செல்ல உதவுகிறோம்..

  புகைப்படங்கள், வீடியோக்களையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்

  அனுப்ப வேண்டிய முகவரி: st.arivalagan@one.in

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Dear Readers, Share your experience with Rain. Send mail to our team.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற