20 தொகுதிகளின் வாக்காளர்களே.. நீங்க ரெடியா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியாக உள்ள திருவாரூர் உள்ளிட்ட 20 சட்டசபைத் தொகுதிகள் தற்போது தமிழகத்தில் காலியாகியுள்ளன.
இந்தத் தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

அது இருக்கட்டும்.
இந்த 20 தொகுதிகளில் வசிக்கும் அல்லது அந்த தொகுதிகளைச் சேர்ந்த நமது வாசகர்களா நீங்கள்.. அப்படியானால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
உங்களது எம்எல்ஏவின் செயல்பாடு எப்படி இருந்தது
உங்களது தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினை ஏதேனும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதா
உங்களது தொகுதியில் சிறப்பாக செயல்படும் கட்சி எது
உங்களது தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினையாக எது உள்ளது
இதுபோல உங்களது தொகுதி குறித்த உங்களது கருத்துக்களை, கோரிக்கைகளை, குமுறல்களை, பாராட்டுக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல், பிரச்சினைகளைத் தீர்க்க என்ன வழி என்ற ஆலோசனைகளையும், தீர்வுகளையும் கூட நீங்கள் எங்களிடம் சொல்லலாம்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் (மட்டும்) வரவேற்கப்படுகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் புனை பெயரிலும் அனுப்பலாம். ஆனால் தொகுதி, ஊர் பெயர் முக்கியம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
[email protected]
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications