அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார்: மதுரை ஆதீனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக தலைமை அழைத்தால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்யத் தயார் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை அதிமுக வேட்பாளர்கள் மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications