அதிமுக எம்.பிக்கள் போன பிறகு 'அம்மா'வைப் பார்த்த அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக எம்.பிக்கள் 37 பேரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்ற நிலையில் தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எட்டு பேரும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
இவர்கள் முதல்வருடன் என்ன ஆலோசனை நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அதிமுகவின் லோக்சபா வெற்றிக்கு முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக தெரிகிறது.
நடிகர் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேரும் முதல்வரை இன்று சந்தித்துப் பேசினர்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications