கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாட்டுவண்டிப் போட்டி - வீடியோ!
கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது
Subscribe to Oneindia Tamil
கரூர்: கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன,
கருணாநிதியின் 94வது பிறந்தநாள் கரூரில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரத்ததான முகாம், மாட்டு வண்டிப்போட்டி, கைப்பந்து போட்டி, தெருமுனை கூட்டங்கள் அன்னதானங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மாட்டு வண்டிப்போட்டியில் நடுமாடு, பெரிய மாடு, சிறிய மாடு என 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications