சிங்கம் சிங்கிளாதான் "குக்" பண்ணும்.. கூடவே சாதனையும் படைக்கும்.. அசத்திய "செஃப்" ராஜ்மோகன்!
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் (செஃப்) ராஜ்மோகன், சமையல் செய்வதில் ஒரு சாதனை படைத்துள்ளார். தனியாக நீண்ட நேரம் சமையல் செய்து இந்த சாதனை முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

Longest Solo Cooking Marathon முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். லிம்கா சாதனைப் புத்தகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸுக்காக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். இந்த சாதனை முயற்சியை உலக சாதனையாக அமெரிக்காவைச் சேர்ந்த ரெக்கார்ட்செட்டர் அறிவித்து, அங்கீகரித்துள்ளது.
தனது சாதனை முயற்சியை அவர் 48 மணி நேரம் மேற்கொண்டு சமையல் செய்தார். மொத்தம் 1204 வகை ரெசிப்பிகளை அவர் சமைத்தார். இதில், 234 அசைவ உணவுகள், 974 சைவ உணவு வகைகள் ஆகும்.

மொத்தம் 307 கிலோ உணவுப் பொருட்களை அவர் சமையல் செய்தார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதுரையில் வைத்து இந்த சாதனைச் சமையலை ராஜ்மோகன் செய்துள்ளார்.

இவரது இந்த சாதனை முயற்சியை இங்கு போய் பார்க்கலாம்: www.youtube.com/chefrajmohan
இவருடன் பேச விரும்புவோர் இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் - 07667828660
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications