வெள்ளம் பாதித்த சென்னை உள்பட பல மண்டலங்களில் அதிமுகவுக்கே ஆதரவு! மத்திய மண்டலத்தில் திமுக முந்துகிறத
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.
மண்டல வாரியாக கட்சிகளுக்கான ஆதரவு பின்வருமாறு உள்ளது:

சென்னை மண்டலம்: அதிமுக 39.79%; திமுக 36.20%; தேமுதிக 6.86%; பாமக 1.9%; பாஜக 1.52%; நாம் தமிழர் 1.75%. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மண்டலத்தில் அதிமுக, திமுகவைவிட சற்று அதிகமாக உள்ளது.
வடக்கு மண்டலம்: அதிமுக 36.23%; திமுக 30.80%; தேமுதிக 7.92%; பாமக 15.94%; நாம் தமிழர் 1.30%; பாஜக-0.54%. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாமக பலமாக இருப்பதை அது வாங்கியுள்ள வாக்கு சதவீதம் நிரூபிக்கிறது.
மத்திய மண்டலம்: அதிமுக 32.10%; திமுக 34.18%; தேமுதிக 11.20%; பாமக 4.97%; நாம் தமிழர் 2.31%; பாஜக-1.39%. திருச்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் திமுக எப்போதுமே பலமாக உள்ள கட்சி. இப்போதும் அது தொடருகிறது.
மேற்கு மண்டலம்: அதிமுக 42.09%; திமுக 27.04%; தேமுதிக 9.98%; பாமக 0.77%; நாம் தமிழர் 2.76%; பாஜக-6.45% ஆதரவை பெற்றுள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுக எப்போதுமே பலமான கட்சி என்பது இந்த கருத்துக்கணிப்பிலும் உறுதியாகியுள்ளது. இந்த வட்டாரத்தில் பாஜக நான்காவது பெரிய சக்தியாக உள்ளது என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. அதேநேரம், பாமகவைவிட, நாம் தமிழருக்கு இங்கு ஆதரவு அதிகமாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications