ஜெயலலிதா வீடியோ ரிலீஸ் செய்தது விதி மீறல் - கார்த்திகேயன் ஐஏஎஸ்
ஜெயலலிதா வீடியோவை ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார் கார்த்திகேயன் ஐஏஎஸ். வீடியோ குறித்து புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சி விதிமுறைகளை மீறியதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

126(பி) சட்ட விதிப்படி வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications