வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் மைதீன்கான் எம்.எல்.ஏ. விடுதலை
நெல்லை: சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மைதீன்கான் எம்.எல்.ஏ. வை விடுதலை செய்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாளை சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.பி.எம்.மைதீன்கான்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக இவர் மீது அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கனறிஞர் அசன் ஜாபர்அலி என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் 1-வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 19-ந்தேதி நடைபெற்ற விசாரணையில் மைதீன்கான் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று (21-ந்தேதி ) தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ராமலிங்கம் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி மைதீன்கான், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மைதீன்கானை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications