சென்னை ஆர்.கே.நகர். தொகுதி 181வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 74.4% வாக்குகள் பதிவாகி இருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் பொதுவாக அமைதியாக தேர்தல் நடைபெற்றது.

இருப்பினும் ஒரு சில வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் 181வது வாக்குச் சாவடியில் மட்டும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications