திருச்சி: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டிற்குள்ளேயே வெட்டிக் கொலை
திருச்சி: திருச்சி அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அவரது வீட்டிற்குள்ளேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தில் வசித்து வந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ வங்கி மேளாளர்.

இன்று காலையில் இவரது வீட்டிற்கு காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீடு வாடகைக்கு வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களிடம் ரத்தினம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்கள் ரத்தினத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மர்மநபர்கள் தாங்கள் வந்த காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சொத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற கார் மூலம் துப்பு கிடைக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications