சசி ஏற்க மாட்டோம்: அண்ணன் மகள் தீபாவை தலைவராக்குவோம்- அதிமுக வழக்கறிஞரின் பரபரப்பு ஆடியோ
ஜெயலலிதா அதிமுகவை தொடங்குவோம் என மிரட்டும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் இந்த ஆடியோ வெளியாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவுக்கு எதிராக ஜெ. அதிமுகவைத் தொடங்குவோம் என்று அதிமுகவின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஒரு மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் புதிய அதிகார மையம் சசிகலாவா? ஓ பன்னீர்செல்வமா? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபி. யார் தலைமையை ஏற்பது என்பதில்தான் அதிமுகவினர் மண்டையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவின் பொதுச்செயலராகிறார் சசிகலா என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் எழுகின்றன.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற அதிமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயரில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ விவரம்:
இந்த ஆடியோ கிருஷ்ணமூர்த்தியினுடையதா என்பதை உறுதி செய்ய இயலவில்லை. தொடந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications