ஆர்.கே.நகர் ரேஸில் முந்தும் தினகரன்... குக்கரை வைத்து கும்மியடித்த தினகரன் ஆதரவு மகளிர்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தினகரனுக்கு சாதகமாக உள்ளதால் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் டிடிவி தினகரனுக்கு சாதகமாக மாறியுள்ளது. குக்கர் விசிலடிக்கத் தொடங்கியுள்ளதால் தினகரனின் ஆதரவாளர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
குக்கரை தலையில் வைத்து குத்தாட்டம் போட்டு வருகின்றனர். அதோடு சிலர் குக்கரை கூட்டத்தின் நடுவில் வைத்து கும்மியடிக்கின்றனர்.
தினகரனுக்கு 50 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுசூதனனுக்கு 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த வெற்றியை தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குக்கரை வைத்து கரகம்
மகளிர் அணியையும் குத்தாட்டத்தையும் பிரிக்க முடியாது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக உள்ள மகளிர் அணியினர் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். தினகரனின் சின்னமான குக்கரை தலையில் வைத்து கரகாட்டம் ஆடினர்.

தினகரனுக்கு கும்மி
வெற்றியை கும்மி கொட்டி கொண்டாடுவது தமிழர் பண்பாடு. தினகரன் ஆதரவாளர்கள் குக்கரை நடுவில் வைத்து முளைப்பாரிக்கு கும்மி கொட்டுவது போல கொண்டாடினர். ஆண்களோ வழக்கம் போல குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆரம்பம் முதலே அதகளம்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பிற்பகல் வரையிலும் தினகரன் முன்னிலை என்ற செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்து லீடிங் ரொம்ப அதிகமாக வரும் போல இருக்கே என்று தினகரன் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டனர்.

லட்டு... ஜிலேபி, மைசூர்பா
தினகரன் வெற்றியை இனிப்புகளை கொடுத்து பலரும் கொண்டாடினர். பெட்டி பெட்டியாக லட்டுகளைக் கொடுத்தும்... டப்பா டப்பபாவாக மைசூர்பாக் கொடுத்தும் கொண்டாடினர் தினகரன் ஆதரவாளர்கள். ஜிலேபிகளும் பறந்தன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications