ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து?... இன்று மதியம் அறிவிப்பு??
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு இன்று பிற்பகலுக்குப் பிறகு வரக்கூடும் என்று தெரிகிறது.
ஆர்கே நகர் தொகுதியே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. இதுவரை காணாத அளவிற்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது லட்சக்கணக்கான பணத்துடன் கைது செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை போய்க்கொண்டிருக்கிறது. இவை எல்லாமே ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கான ஏற்பாடுகள்தான் என்கிறார்கள்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிகமாக பணம் விளையாடியதால் கடந்த பொதுத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஆர்கே நகர் தேர்தலும் ரத்து செய்யப்படலாம்... இன்று மதியம் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications