ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்குகள் எண்ணப்படும் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அமைதியான முறையில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் 74.4% வாக்குகள் பதிவாகின.

தொகுதியில் உள்ள 230 வாக்குச்சாவடிகளிலும் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களில் ஏற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு தனி அறையில் அவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல்வைத்தனர். இதன் அருகில் யாரும் சென்றுவிட முடியாத அளவுக்கு துணை ராணுவ படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதி எண்ணப்படுகிறது. இதனால் ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 30-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications