For Daily Alerts
Just In
திருப்பூர்: அரசுப் பேருந்து- லாரி மோதி விபத்து: ஒருவர் பலி- வீடியோ
திருப்பூர்: திருப்பூர் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தண்ணீ லாரியின் பின்புறம் மோதி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து - வீடியோ
Comments
English summary
Road accident in near thirupur, one died
Story first published: Thursday, May 26, 2016, 19:21 [IST]