வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சிதம்பரத்தில் சாலை மறியல்: ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்தது. அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் பகுதியில் பெய்த கனமழைக்கு அங்குள்ள முத்துகாமாட்சியம்மன் தோட்டப்பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வீடுகளை இழந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நிவாரணம் வழங்கக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சிதம்பரம் மந்தகரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டி சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் சமாதானம் பேசி பொதுமக்களை கலைந்து போகச்செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications