கண்ணா... இதைப் பார்த்தா ரஜினியே அசந்து போய்டுவார்மா...!
சென்னை: ஒரு வீடியோ கண்ணில் பட்டது. வழக்கம் போல ஒரு டப்ஸ்மாஷ் வீடியோதான். ஆனால் பார்க்கப் பார்க்க அப்படியே அசந்து போகும் அளவுக்கு பிரமிக்க வைத்து விட்டார் அந்த வீடியோவுக்கு டப் கொடுத்திருந்த ஆதித்யா ஈஸ்வரன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மிகப் பிரபலமான தளபதி பட காட்சி அது. சாதாரணமாக ஜோக்குக்கும், சின்ன சின்ன பிட் வசனத்துக்கும்தான் டப்ஸ்மாஷ் பேசி பலர் போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த ஆதித்யா ஈஸ்வரன் ஒரு படத்தையே ஓட்டி முடித்து விட்டார் தனது டப்ஸ்மாஷில். இதில் விசேஷம் என்னவென்றால் அந்தப் பெண்ணின் உருவம் நமது கண்ணில் தெரியவில்லை. அப்படியே ரஜினியே வந்து நடிப்பதைப் போன்ற உணர்வுதான் அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஏற்படும்.
அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பு.. லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு அதே மேனரிசம், வசன வேகம், வாயசைப்பு, ஸ்டைல் என கலக்கியிருக்கிறார் இந்தப் பெண்.
நீங்களும் பாருங்க..
As a die hard Thalaivar fan, here's my version of dubsmash from my most favorite movie of all time, Thalapathy!
Posted by Athithya Eswaran on Tuesday, September 1, 2015
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications