For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படித்தான் எகிப்திலே.. !@!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் தாய்ப் பேச்சு, வைகோவின் வசீகர பேச்சு, அதிமுகவின் ஏழை பாழைகள் என கலந்து கட்டி கலாய்த்து தெறிக்க விட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.. வழக்கம் போல.

படித்தும் பார்த்தும் - வயிறும் வாயும் வலித்து டயர்ட் ஆகி விட்டது. இருந்தாலும் இன்னும் இன்னும் என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட காமெடி டிரோல்களில் சில.. படிங்க. சிரிங்க, சீரியஸா எடுத்துக்காதீங்க!

எல்லாம் தாய்க்குத் தெரியும்!

எல்லாம் தாய்க்குத் தெரியும்!

இதுக்கு விளக்கம் வேற தேவையாக்கும்!

இப்படித்தான் எகிப்திலே!

இப்படித்தான் எகிப்திலே!

வைகோ பேச ஆரம்பிச்சாலே தூங்க ஆரம்பிச்சிர்றாங்களே!

அப்ப அது யாரு வீட்டு ஓனரா!

அப்ப அது யாரு வீட்டு ஓனரா!

இதுக்கும் விளக்கம் தேவையில்லே பாஸ்!

எவ்வளவு பெரிய ஏழைங்கப்பா!

எவ்வளவு பெரிய ஏழைங்கப்பா!

இவங்கெல்லாம் அதிமுகவின் ஏழைகளாம்.. !

English summary
Thre are more and more rocking political memes on leaders and the parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X