எல்லாரும் போய்ட்டு மே 16ம் தேதிக்குப் பிறகு வாங்கப்பா... புதுவையிலிருந்து வெளியேற்றப்பட்ட 415 ரவுடிக
புதுச்சேரி: புதுவையில் வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக 415 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் பதற்றமான மற்றும் ரவுடிகள் மிகுந்த பகுதிகளில் ராணுவத்தினரை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 415 ரவுடிகள் புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற உள்ளதாகவும் சந்திரன் தெரிவித்தார். மது பாட்டில்கள், கடத்துவதை தடுக்க இரவு நேரத்தில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி கருத்தை அடுத்து புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் 415 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications