தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி சுற்றி பார்த்தார்.
இதன்பிறகு தமிழக ஆளுநர், ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை, அடையாறு ஐஎன்எஸ்-ல் சந்தித்து ஆலோசித்தார். பிறகு மோடி கூறியதாவது: நான் பார்வையிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் மிக அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. தமிழக மக்களின் இந்த துயர நேரத்தில், மத்திய அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்.

உடனடியாக, தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.940 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications