கிருஷ்ணகிரி பள்ளியில் ரூ. 3 கோடி, 125 சவரன் தங்கம் பறிமுதல்... பறக்கும் படை அதிரடி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரையில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ. 3 கோடியே 40 லட்சம் பணமும், 125 சவரன் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications