மதுரையில் ரூ.32.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.32.5 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை கிழக்கு தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications