ரஜினிக்கு ஆர்எஸ்எஸ், பாஜக பக்கபலமாய் உள்ளன.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பகீர் குற்றச்சாட்டு
ரஜினிக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பக்கபலமாய் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரஜினிக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பக்கபலமாய் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் வரும் பிரதமருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டும் என தெரிவித்தார்.

தலித் மக்களுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அநீதி இழைக்கின்றன என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார். தலித் மக்களுக்கு காங்கிரஸ் மட்டும்தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் ரஜினிக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பக்கபலமாய் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஏற்கனவே ரஜினிக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications