For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வதந்திய நம்பாதீங்க... ராமராஜன் நல்லாருக்கார்!'

By Shankar
Google Oneindia Tamil News

நடிகரும் அதிமுக பிரமுகருமான ராமராஜன் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகலுக்குப் பிறகு, பரபரவென ஒரு தகவல் பரவியது. மோசமான உடல்நிலை காரணமாக ராமராஜன் இறந்துவிட்டதாக தீயாய் செய்தி பரவியது.

Rumour on Ramarajan health

இதுகுறித்து அவரது பிஆர்ஓ விஜய முரளி சற்று நேரத்துக்கு முன் ஒரு விளக்கம் வெளியிட்டார்.

அதில், "நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்து இப்போது பரவும் தகவல்கள் வதந்திகளே. அவர் மிகவும் நலமாக உள்ளார்," என்றார். அவரது தொலைபேசி எண்ணில் நாம் தொடர்பு கொண்டபோது, தாம் நலமாக இருப்பதாக ராமராஜன் தெரிவித்தார்.

எண்பதுகளிலும் தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் ராமராஜன். பல வெள்ளிவிழாப் படங்களின் நாயகன். அதிமுகவின் முன்னாள் எம்பி.

English summary
The news spreading about actor Ramarajan's health condition is false and he is fine with good health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X