அண்ணாமலை பல்கலை.யில் ருவாண்டா மாணவியை பலாத்காரம் செய்த சக நாட்டு மாணவர்
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவரை அவரது நாட்டைச் சேர்ந்த மாணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
ருவாண்டாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிக்கின்றனர். அனைவரும் விடுதியில் தங்கியுள்ளனர். சர்வதேச மாணவர்களுக்காகவே அங்கு தனியாக விடுதியும் உள்ளது. அதில்தான் இவர்கள் தங்கியுள்ளனர்.
அந்த விடுதியில் தங்கிப் படித்து வரும் ஒரு மாணவி, ரூரல் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பு படித்து வருகிறார். ருவாண்டாவைச் சேர்ந்த புரூஸ் என்ற மாணவர் முத்தையா நகரில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கிப் படித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
நேற்று தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து வந்துள்ளார் புரூஸ். அங்கு அவர் அத்துமீறி மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.
இதில் அந்த மாணவி காயமடைந்துள்ளார். சக நாட்டு மாணவரே செய்த இந்த அத்துமீறலால் அதிர்ச்சி அடைந்த அவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீஸார் புரூஸைக் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications