அரசியல் படங்களில் காலாவை விட 'மெர்சல்'-தான் சிறந்த படம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
அரசியல் படங்களில் காலாவைவிட மெர்சல்தான் சிறந்த படம் என்று இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியல் படங்களில் காலாவைவிட மெர்சல்தான் சிறந்த படம் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் டிராபிக் ராமசாமியாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 22-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் நியூஸ் 18 சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் குறிப்பிடுகையில் அரசியல் படங்களில் காலாவைவிட மெர்சலே சிறந்தது.
விஜய்க்கு என்னை விட நன்றாகவே அரசியல் தெரியும். சமூக போராளியை கோமாளி போன்று சித்தரித்துள்ளனர். டிராபிக் ராமசாமி திரைப்படம் அந்த கருத்தை மாற்றும்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications