கருணாநிதிக்கு எஸ்.வி.சேகர் பொங்கல் வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நடிகரும், பாஜக கொள்கை பரப்புச் செயலாளருமான எஸ்.வி.சேகர் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நேற்று எஸ்.வி.சேகர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது தி்முக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவருக்கு எஸ்.வி.சேகர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி திமுக தலைவருக்கு அவர் வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன். குமாரும் திமுக தலைவரை நேரில் சந்தித்து அவர் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், பொங்கலையொட்டியும் வாழ்த்துகளைத் தெரிவித்து பொன்னாடை போர்த்தினார்.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications