அடித்தவன் பீஹாரி.. அடிபட்டவன் மலையாளி.. போராட்டம் நடத்துபவன் தமிழன்.. எஸ்.வி.சேகரால் சலசலப்பு
சென்னை: சென்னை ஐஐடி போராட்டம் தொடர்பாக நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள டிவீட்டால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
மாடுகளை கறிக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவரை ஒரு குரூப் அடித்து தாக்கியது.

படுகாயமடைந்த சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு டிவீட் போட்டுள்ளார்.
ஐஐடியில் அடித்தவன் பீஹாரி. அடிபட்டவன் மலையாளி. போராட்டம் நடத்துபவன் தமிழன்.👍
— S.VE.SHEKHER (@SVESHEKHER) June 1, 2017
அந்த டிவீட்டில் அடித்தவன் பீஹாரி, அடிபட்டவன் மலையாளி, போராட்டம் நடத்துபவன் தமிழன் என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இந்த டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த டிவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications