சூப்பர்! அடுத்த ஜோக் சொல்லு தம்பி.. அதுக்கு சிரிப்பு வருதானு பார்ப்போம்..சீமானை கலாய்த்த எஸ்வி சேகர்
Recommended Video
சென்னை: சூப்பர் அடுத்த ஜோக் சொல்லு தம்பி, அதுக்காவது சிரிப்பு வருதான்னு பார்ப்போம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எஸ் வி சேகர் மரண கலாய் கலாய்த்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி இரு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அதற்கான முயற்சிகள் எதையும் அவர் செய்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் அவர் கன்னடர் என்பதால் அவர் ஆட்சியில் அமரக் கூடாது என சீமான் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நடிக்கத்தானே வந்தீர்கள், எவ்ளோ வேண்டுமானாலும் நடிங்க. ஆனால் எங்களை ஆள மட்டும் நினைக்காதீங்கன்னு சீமான் சொல்கிறார்.

3ஆவது இடம்
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒரு தேர்தலையும் சீமான் விட்டு வைப்பதே இல்லை. இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வேட்பாளர்களை நிறுத்தி தனது வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளார்.

தம்பி படம்
வெற்றி பெறாவிட்டாலும் இதுவே பெரிய சாதனைதான். இந்த நிலையில் சீமான் ஆதரவாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் "தம்பி" படத்துல மாதவன் வில்லனை பார்த்து ஒரு வசனம் வரும். நீ எந்த பக்கம் போனாலும் நான் அங்க வந்து நிப்பேன்னு.

ரஜினி
அதுமாதிரி ரஜினி 234 தொகுதியிலும் நிக்கனும். அவர் வேட்பாளர்கள் திரும்பி பக்கம்லாம் நாம் தமிழர் கட்சி சிம்ம சொப்பனமா நிக்கனும். கொடுக்க போற மரண அடில ரஜினி அதோட கட்சியை களைக்கனும் என தெரிவித்துள்ளார். இதை எஸ் வி சேகர் செமையாக கலாய்த்துள்ளார்.
|
சீமான்
பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சூப்பர். அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பார்ப்போம் என எஸ் வி சேகர் கலாய்த்துள்ளார். என்னதான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளருக்கு இந்த பதில் அளித்திருந்தாலும் இது நேரடியாக சீமானுக்கு அளித்த பதிலாகவே பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications