கருணாநிதி 91 வது பிறந்த நாள்: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் வாழ்த்து!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது 91 வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற எஸ்.வி.சேகர், கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி மற்று மு.க. அழகிரியிடம் நெருக்கம் காட்டினார். இந்நிலையில் அவர் திமுகவில் சேரலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் அதிமுகவில் இருந்து விலகியும் அவர் அவ்வாறு சேரவில்லை. இருப்பினும் கருணாநிதியுடனான நட்புணர்வை தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் நாளை 3 ஆம் தேதி கருணாநிதியின் 91 வது பிறந்த நாள் ஆகும். இவ்விழாவை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட உடன்பிறப்புகள் தயாராகி வருகிறார்கள்.
முந்தைய பிறந்த நாள் விழாக்களை போன்றே, அவர் இந்த ஆண்டும் பொதுமேடையில் திமுகவினர் மற்றும் இதர அமைப்புகள், பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறார்.
நாளை கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதியதாலோ என்னவோ, நடிகர் எஸ்.வி. சேகர் இன்று கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து ஓவியம் ஒன்றை பரிசளித்து வாழ்த்தினார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications