மத்திய அரசு பணிக்குப் போகும் சிவ்தாஸ் மீனா... முதல்வரின் 2ம் நிலை பிஏவான விஜயகுமார்
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் 3ம் நிலை செயலாளராக இருந்த எஸ். விஜயகுமார் முதல்வரின் 2ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வரின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிவ்தாஸ் மீனா மத்திய அரசுப்பணிக்கு செல்வதை முன்னிட்டு எஸ். விஜயகுமார் முதல்வரின் 2ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் 3ம் நிலை செயலாளராக இருந்த எஸ். விஜயகுமார் முதல்வரின் 2ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர்.
முதல்வர் பழனிசாமியின் 2வது தனிச் செயலாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்பாக பொதுத்துறை செயலர் பொறுப்பையும் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கவனித்து வந்தார். அவர் மத்திய அரசுப்பணிக்கு செல்கிறார்.
சிவ்தாஸ் மீனா கூடுதலாக வகித்து வந்த பொதுத்துறை செயலாளர் பொறுப்புக்கு, பொதுத்துறை கூடுதல் செயலாளராக பதவி வகித்த மைதிலி கே ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
2016ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வரின் தனிச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பிற்கு சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications